கடற்கரையில் உறங்கும் கதிரவன் விழ்த்தி எழட்டும் !

03 May 2021 Admin

கடற்கரையில் உறங்கும் கதிரவன்
விழ்த்தி எழட்டும் !
உதிக்கும் செங்கதிர் எழைகளின் எம்கதிர் ஆகட்டும் !!
நடக்கும் இருளை தகர்க்க
வரூம் பகலவனே
இனிய பவனி வரட்டும்

🖤
❤️