பொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரைவார்த்து வரும் @PMOIndia

18 Mar 2021 Admin

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்குத் தாரைவார்த்து வரும்

அரசு, ஓய்வூதியம் வழங்குதல் போன்ற அரசுத்துறை பணிகளையும் தனியார் வங்கிகளிடம் ஒப்படைப்பதா?

இதற்கு எதிராக வங்கி ஊழியர்கள் மார்ச் 15, 16 தேதிகளில் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும்!