மருத்துவ உயர் சிறப்புப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு

18 Nov 2020 Admin

மருத்துவ உயர் சிறப்புப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% உள்இடஒதுக்கீடை போராடிப் பெற்றோம்.

அரசாணை வெளியிட்டு 10 நாட்கள் கடந்தும் கலந்தாய்வு நடத்த தாமதிப்பது யாருக்கு பயந்து?

தமிழக
#Reservation கொள்கை அடிப்படையில் 50%-க்கான கலந்தாய்வை

உடன் நடத்திடுக!