100வது பிறந்த நாள் இன்று!
24 Nov 2020 Admin

திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் கவி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மாணவர் உவமைக் கவிஞர் சுரதாவின் 100வது பிறந்த நாள் இன்று!
திராவிட இயக்கச் சிந்தனையுடன், தமிழ் இலக்கிய வானத்தில் மிக உயரத்தில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த கவிஞரின் புகழை அவரது நூற்றாண்டில் ஏற்றிப் போற்றிடுவோம்!
See More Stories
13 Oct 2020
திமுக கூட்டணியில் திருகுதாளங்க...
திமுக கூட்டணியில் திருகுதாளங்களைச் செய்யும் சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருப்பது எந்தப் பலனையும் தராது. 2021 தேர்தலை நோக்கி வீறுநடை போடும் கூட்...