HBDArignarAnna ‬

16 Sep 2020 Admin

காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்!‬
‪அவன் கருணையினால் எங்கள் நெஞ்சம் நிறைந்தான்!‬
‪அண்ணா என்று எல்லோரும் அழைக்க வந்தான்!‬
‪ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தான்!‬

‪அண்ணா!அண்ணா!அண்ணா! எங்கள்‬
‪அன்பின் தெய்வம் அண்ணா! 🖤❤️

#திமுகமுப்பெரும்விழா ‬
#HBDArignarAnna ‬