ஆழ்ந்த இரங்கல்

17 Nov 2020 Admin

அரை நூற்றாண்டு காலம் தமிழுக்கு தொண்டு செய்த பதிப்புலக ஆளுமை 'க்ரியா' ராமகிருஷ்ணன் (76) அவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.

அவரது மறைவால் துயரில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

Folded hands