இன்று உடலுறுப்பு தான நாள்!

14 Aug 2020 Admin

இன்று உடலுறுப்பு தான நாள்!

மறைவிற்குப் பிறகான புகழ்வாழ்வு, உடல் உறுப்பு கொடை மூலமாகவும் சாத்தியம். கொடையில் உயர்ந்தது உடலுறுப்பு வழங்குதல்!

இருக்கும் வரை உயிராய், உறவாய் ஒன்றிணைவோம்! உடல்தானம் செய்வதன் மூலம் இறந்த பின்பும் உடலாய், உணர்வாய் மீண்டும் உலகோடு ஒன்றிணைவோம்!