இயற்கை வகை காய்கறி தோட்டம்

04 Feb 2020 Admin

கும்மிடிப்பூண்டி, ஏனாதிமேல்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து, தினசரி சத்துணவுடன் சேர்ப்பதற்காக, ஏற்படுத்திய இயற்கை வகை கீரை, காய்கறி தோட்டத்தை பார்வையிட்டு பாராட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்ற பள்ளிகளும் பின்பற்றினால் நம் அடுத்த தலைமுறை ஏற்றம் காண்பது உறுதி.

இயற்கை வகை காய்கறி தோட்டம் இயற்கை வகை காய்கறி தோட்டம் இயற்கை வகை காய்கறி தோட்டம்