என் நெஞ்சம் நிறைந்த நன்றி! நன்றி! நன்றி

01 Jan 2021 Admin

பிறந்த நாளை சிறந்த நாளாக மாற்றி நேரிலும், தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து மழை பொழிந்த கழக நிர்வாகிகள், முன்னோடிகள், உடன்பிறப்புகள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த
நன்றி! நன்றி! நன்றி!