கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்

19 Aug 2020 Admin

கழக மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஈரோடு பி.ஆர்.எஸ்.ரங்கசாமி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

மரணிக்கும் வயதா இது? மனது ஏற்றுக்கொள்ள முடியா உடன்பிறப்பின் மரணம்.

ஆழ்ந்த இரங்கல்!