கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது!
29 Jan 2021 Admin

கழக முன்னோடி, 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது!
இது கழகத்துக்கும் பெருமை!
அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர்; கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர்.
அவருக்கும் #PadmaAwards பெற்ற தமிழகச் செல்வங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!
See More Stories
26 Sep 2020
இசை எனும் சாம்ராஜ்யத்தின் மன்ன...
இசை எனும் சாம்ராஜ்யத்தின் மன்னவன் மறைந்தார்! உங்கள் குரல் என்றென்றும் ஒலிக்கும் இவ்வுலகில்... #RIPSPB...
25 Nov 2020
#NivarCyclone பாதிப்புகளின் போ...
#NivarCyclone பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இர...