கீழடிஆதிச்சநல்லூர் கொண்ட செம்மொழி தமிழை படித்தவர்கள் மத்திய அரசின் முதுநிலை தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க முடியாது.
09 Oct 2020 Admin

கீழடி-ஆதிச்சநல்லூர் கொண்ட செம்மொழி தமிழை படித்தவர்கள் மத்திய அரசின் முதுநிலை தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க முடியாது. மியூசியத்திலும் இல்லாத சமஸ்கிருதம் படித்தவர்களுக்கு முன்னுரிமையாம். திருக்குறள் சொல்லும் பிரதமர். ஆனால் அவர் அரசுக்கோ செந்தமிழ் கசக்கிறது. செத்தமொழி இனிக்கிறது.
See More Stories
28 Sep 2020
கரூர் மாவட்ட திமுக நடத்திய முப...
கரூர் மாவட்ட திமுக நடத்திய முப்பெரும் விழா கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!545 இடங்களிலிருந்து 50,000 பேர் காணொலி மூலமாக ஒருங்கிணைந்த...
04 Feb 2020
பயிற்சி கூட்டம் - வேலூர்...
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில், கழக வேட்பாளர் திரு.கதிர்ஆனந்த் அவர்களின் வெற்றிக்கு தகவல் தொழில் நுட்ப ...