குறைந்தபட்ச ஆதார விலையோ குறைவு; விளைந்த நெல்லையும் முழுமையாக வாங்காமல் விவசாயிகளை வேதனைத் தீயில் துடிக்கச் செய்கிறது அதிமுக அரசு!

15 Oct 2020 Admin

குறைந்தபட்ச ஆதார விலையோ குறைவு; விளைந்த நெல்லையும் முழுமையாக வாங்காமல் விவசாயிகளை வேதனைத் தீயில் துடிக்கச் செய்கிறது அதிமுக அரசு!

நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, விவசாயிகளின் நெல்லை முழுமையாக வாங்க

நடவடிக்கை எடுக்க வேண்டும்!

குறைந்தபட்ச விலையையும் கூட்டிடுக!