தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய பாஜக அரசு தரவில்லை

03 Nov 2020 Admin

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய பாஜக அரசு தரவில்லை என்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டிலேயே கூறி விட்டு அவர்களுடனேயே கூட்டணி வைத்து ஓட்டு கேட்டு வருகிறார்கள் #TNrejectsEPS