தாமல் ஒரு பயணம்
30 Jan 2020 Admin

பேரறிஞர் அண்ணாவின் தாய் வீடாம் *தாமல்* ஒரு பயணம் ...
சைவ,வைணவ ஆலயங்கள் கொண்ட ஊர், புகழ் பெற்ற பாடகி தாமல் பட்டம்மாள் அவர்கள் பிறந்த ஊர், திராவிடச் சிந்தனையின் விதை துளிர்த்து, மரமாக வளர்ந்து நிற்க உறுதுணையாக இருந்த மண் ,அங்கே காணும் பொங்கல் திருவிழா அன்று எனது பயணம்
ஊருக்குள் செல்லும் போது அண்ணாவின் ஐம்பொன் சிலை, நிமிர்ந்த கழக கொடியினை கண்டு மெய் சிலிர்த்தது, கழக அலுவலகத்தில் உடன் பிறப்புகள் நான் வருவதைக் கண்டு, சிறப்பான வரவேற்பு அளித்தும், தேநீர் விருந்து அளித்தும் அம் மண்ணின் பெருமையை விளக்கினர், அருகில் மந்தவெளி மாரியம்மன் ஆலயத்தில் தரிசனத்திற்கு அழைத்து சென்றனர், அதன் பிறகு அவர்களின் கழக வரலாற்றுப்பணி மற்றும் செய்து வரும் சீர் திருத்த திருமணம் ஆகியவற்றை பற்றி எடுத்து கூறினார்கள், அவர்களின் உபசரிப்பு கழகத்தின் மேல் கொண்ட பற்று ஆகியவற்றை காணும் போது உள்ளம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது ..
See More Stories
27 Oct 2020
மக்களின் வலியை தன் எழுத்துகளில...
மக்களின் வலியை தன் எழுத்துகளில் அப்படியே பிரதிபலிக்கும் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்களுக்கு அன்பும், வாழ்த்துகளும்! ...
10 May 2021
தமிழகத்தில் #COVID19 நோயாளிகளு...
தமிழகத்தில் #COVID19 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழல் நிலவுவதால், மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கி - அதற்கு @PM...
30 Oct 2020
The foundation of a metropolit...
The foundation of a metropolitan city's infrastructure can be seen from in its drainage system, not merely the fancy roads and skyscrappers. If that ...