முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டேன்.

14 May 2021 Admin

முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று போட்டுக் கொண்டேன்.

#COVID -இல் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்வதும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுவது மட்டுமே தீர்வு.

அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்! அறிவியலால் கொரோனாவை வெல்வோம்!

#vaccinated

முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று முதல் தவணை கொரோனா தடுப்பூசியை இன்று