விழுப்புரம் தெற்கு மாவட்ட DMK ITWing
05 Aug 2020 Admin

விழுப்புரம் தெற்கு மாவட்ட DMK ITWing கூட்டம் மாவட்ட செயலாளர் திருமதி அங்கையற்கண்ணி அவர்கள் தலைமையில், கள்ளக்குறிச்சி MP சகோதரர் கவுதமசிகாமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அணி அமைப்பாளர் சகோதரர் பிரகாஷ் வரவேற்புரை ஆற்றிய இக்கூட்டத்தில் அணியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
#DMK #DMKITWing
See More Stories
04 Nov 2020
பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான ...
பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? #COVID19 குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா? பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்...
30 Oct 2020
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபா...
மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை! ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் @S...