வீரம்விளைந்த நெல்லைச் சீமையில் பிறந்து நாட்டிற்காக உடல், பொருள், உயிர் ஈந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று!

17 Oct 2020 Admin

வீரம்விளைந்த நெல்லைச் சீமையில் பிறந்து நாட்டிற்காக உடல், பொருள், உயிர் ஈந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று!

அடக்குமுறைக்கு அஞ்சாத வீரம், ஆதிக்கத்துக்கு அடிபணியாத தீரம், கொள்கைக்காக தியாகம் ஆகியன அவர்தம் வாழ்க்கைப் பாடங்கள்!

கட்டபொம்மனைப் போன்றே நெஞ்சுரம் கொள்வோம்!