2 வருடத்துக்கு முன்னால்

04 Aug 2020 Admin

2 வருடத்துக்கு முன்னால் #கும்மிடிப்பூண்டி தண்டலம் கிராமத்தைச் சார்ந்தவர்கள் கிராம நடுப்பகுதியில் திண்ணை அமைத்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

அதனையேற்று சொந்த செலவில் திண்ணை அமைத்து, திறந்தும் வைத்தேன்.

இப்போது அந்த திண்ணை அவர்களுக்கு பலவகையில் பயன்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.


2 வருடத்துக்கு முன்னால் 2 வருடத்துக்கு முன்னால் 2 வருடத்துக்கு முன்னால் 2 வருடத்துக்கு முன்னால்