Covid19 காலத்தில்

25 Jan 2021 Admin

#Covid19 காலத்தில் லட்சக்கணக்கானவர்கள் மீது பேரிடர் மேலாண்மை & IPC 188 கீழ் பதியப்பட்ட வழக்குகள் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பாதிக்கின்றன.

சம்பந்தப்பட்டவர்களின் எதிர்காலம் கருதி,

வழக்குகளைத் தாமதமின்றித் திரும்பப் பெற வேண்டும். - தலைவர்