கி.வே.செந்தில்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு

29 Jan 2021 Admin

கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் அண்ணன் கி.வேணு அவர்களின் மூத்த மகன், முன்னாள் ஒருங்கிணைந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் மறைந்த திரு கி.வே.செந்தில்குமார் அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்!

Folded hands