கழக தலைவர் @mkstalin அவர்கள் உறுதி.

29 Jan 2021 Admin

”திமுக ஆட்சி அமைந்த முதல் 100 நாட்களில் பொதுமக்களின் அனைத்துப் பிரச்னைகளும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும்;

stalinani.com என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் கோரிக்கைகளை பதிவிடுக”

-கழக தலைவர்

அவர்கள் உறுதி.

#உங்கள்தொகுதியில்_ஸ்டாலின்