Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது.
15 May 2021 Admin

#Covid19 பேரிடரிலிருந்து மக்களை மீட்க கழக அரசு போர்க்கால வேகத்தில் இயங்கி வருகிறது. கழகத்தினரும் #OndrinaivomVaa திட்டத்தை மீண்டும் தொடங்கி உதவிகளை வழங்கிடுவீர்! MLAக்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலம் இது!
களப்பணியாற்றுவோம்; கண்ணீரைத் தடுப்போம்! #LetterToBrethren
See More Stories
03 Feb 2020
மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்க...
எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார ...
30 Oct 2020
7.5% #Reservation வழங்க தமிழக ...
7.5% #Reservation வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திம...
04 Feb 2020
Wedding Day Celebration
இன்று எனது திருமண நாளை முன்னிட்டு சோழவரத்தில் அன்னை ஸ்ரீ சாரதா அனாதை மற்றும் முதியோர் இல்லத்தில் அனைவருக்கும் இனிப்பு, மதிய உணவு அளித்து கொண்டாடி மகிந...