மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
03 Feb 2020 Admin

எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள எனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது, விழாவில் 4 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 53ஆயிரம் மதிப்பில் 3 சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் 2 பயனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவியும், 17 பயனாளிகளுக்கு முடநீக்கியல் உபகரணங்களும் வழங்ககினேன். மேலும் பல பயனாளிகளுக்கு பல்வேறு உபகரணங்கள் விழாவில் வழங்கினேன்,மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த உபகரணங்களை அவர்களது வாழ்வின் மேம்பாட்டிற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்வதோடு, பொதுமக்களும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களால் இயன்ற அளவு உதவ வேண்டும் என்றேன்.
See More Stories
17 Mar 2021
தீரர் கோட்டமாம் திருச்சியில் ம...
தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 14 அன்று கழகத்தின் 11-வது மாநில மாநாடு! தேர்தலில் வெற்றிக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்கள் திருச்சி மாநில...
25 Nov 2020
#NivarCyclone பாதிப்புகளின் போ...
#NivarCyclone பாதிப்புகளின் போது மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகளைச் செய்யவும் கழகத்தினர் தயாராக இர...
30 Jan 2020
கழகத்தலைவர் - பொங்கல் வாழ்த்து...
கழகத்தலைவர் அவர்களிடம் பொங்கல் வாழ்த்தும், பொங்கல் பரிசும் பெற்ற இனிமையான தருணத்தின் பொழுது....