தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 14 அன்று கழகத்தின் 11வது மாநில மாநாடு!

17 Mar 2021 Admin


தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 14 அன்று கழகத்தின் 11-வது மாநில மாநாடு!

தேர்தலில் வெற்றிக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கான வியூகங்கள் திருச்சி மாநில மாநாட்டில் தீட்டப்படும்!

திருச்சி என்றாலே திருப்புமுனைதான்!

இம்மாநாடு கழகத்திற்கும்- மாநிலத்திற்கும் திருப்புமுனையாக இருக்கும்!


தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச்