Meeting with DM.Kathir Anand

04 Feb 2020 Admin

இன்று வேலூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு DM.கதிர் ஆனந்த் அவர்களை, நானும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்களும், அவர்களை சந்தித்து பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாழ்த்தி, தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்களிப்பு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை நடத்தியபோது.

Meeting with DM.Kathir Anand Meeting with DM.Kathir Anand