Gandhi Exhibition
03 Feb 2020 Admin

இன்று கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் திருமண மண்டபத்தில் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த உலக யோகா மையத்தின் சார்பாக நடைபெற்ற மகாத்மா காந்தி அவர்களின் கண்காட்சியில் பங்கேற்றான். உலக யோகா மைய நிறுவனர் நண்பர் எம்.எல்.ராஜேஷ் அமைப்பின் பேரில் அந்த கண்காட்சியில் கலந்துக் கொண்டு அந்த கண்காட்சிக்கு வருகை தந்த மகாத்மா காந்தியின் பர்சனல் செக்ரடரியாக இருந்து மகாத்மாவோடு 6 ஆண்டுகள் உடனிருந்த திரு வி.கல்யாணம் அவர்களை சந்தித்து அவரது வாழ்த்தை பெற்றேன். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுகள். மற்றும் கும்மிடிப்பூண்டி மட்டுமல்லாது பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் கும்மிடிப்பூண்டி பைபாஸ் எல்.வி. திருமண மாளிகையில் வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெற உள்ள காந்தி கண்காட்சியை கண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
See More Stories
31 Oct 2020
ஜெயந்தி தினமான இன்று, பசும்பொன...
விடுதலைப் போராட்ட வீரரான தேவர் பெருமகனார் ஜெயந்தி தினமான இன்று, பசும்பொன் வந்து அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது மகிழ்வளிக்கிறது! தமிழ்ப்பற்...
17 Aug 2020
Wishing you a speedy recovery ...
Wishing you a speedy recovery #SPBalasubrahmanyam Sir! காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும்...
02 Nov 2020
சமத்துவதலைவர்ஸ்டாலின்...
கிளிகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களுக்கு யானைகளின் பிளிறல் அச்சத்தைத்தான் தரும்! #சமத்துவதலைவர்ஸ்டாலின்...