HBDArignarAnna 1

16 Sep 2020 Admin

தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த பேரறிஞர் பெருந்தகை #HBDArignarAnna இன்று!
இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அவரது மூன்று கொள்கை தீபங்களை எந்நாளும் காப்போம்!
கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்!
#திமுகமுப்பெரும்விழா

HBDArignarAnna HBDArignarAnna HBDArignarAnna HBDArignarAnna