போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா பயிலகம்
31 Jan 2020 Admin

கும்மிடிப்பூண்டி வசந்த பஜார் தெருவில் கடந்த 2014ம் ஆண்டு என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியில் நிறுவப்பட்ட மகளிர் குழு கட்டிடம் பயன்பாடின்றி கிடந்தது. தற்போது அந்த கட்டடத்தில் போட்டி தேர்வுக்கான கட்டணமில்லா பயிலகம் நடைபெற்று வருவதை அறிந்தேன். இன்று அதனை பார்வையிட்டு, அங்கு பயிலும் இளைஞர்களுடன் கலந்துரையாடினேன். மிக சிறப்பாக அந்த கட்டிடம் பயன்படுத்தப்படுவதை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். அதனை இலவசமாக நடத்தி வரும் தினமலர் நிருபர் ரங்கபாஷ்யத்தை நான் மனதார பாராட்டுகிறேன்.
See More Stories
15 Oct 2020
குறைந்தபட்ச ஆதார விலையோ குறைவு...
குறைந்தபட்ச ஆதார விலையோ குறைவு; விளைந்த நெல்லையும் முழுமையாக வாங்காமல் விவசாயிகளை வேதனைத் தீயில் துடிக்கச் செய்கிறது அதிமுக அரசு! நெல் கொள்முதல் நி...