அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்டேன்.

26 Dec 2020 Admin

கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க,

கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு - கொடூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்டேன்.

#அதிமுகவை_நிராகரிக்கிறோம் என மக்கள் ஒவ்வொருவரும் தன்னெழுச்சியோடு இருப்பதை நேரில் காண நேர்ந்தது!

அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்டேன அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்டேன அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்டேன அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட்டேன