ஆந்திராவைச் சேர்ந்த 20 குடும்பங்கள்
03 Aug 2020 Admin

ஆந்திராவைச் சேர்ந்த 20 குடும்பங்கள் பெரம்பூரில் உணவுப் பொருட்கள் இல்லாமல் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களுக்கு உதவிட வேண்டுமென Vizianagaram District, Bobbili - MLA Sembangi Chinna Appala Naidu அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இதனை, நம் கழக அண்ணன் RD.Sekar,MLA(Perambur) அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்றேன், உடனடியாக அவர்களுக்குத் தேவையான சமையல் பொருட்கள் அனைத்தையும் அண்ணன் கொடுத்தனுப்பி, அவர்களின் நலனை உறுதி செய்தார்.
See More Stories
08 Oct 2020
‘எங்களுக்குள் எந்தச் சண்டையும்...
‘எங்களுக்குள் எந்தச் சண்டையும், விரோதமும் இல்லை. எனவே பேக்கரியை ஓ.பி.எஸ்-க்கு எழுதி கொடுக்கிறேன்' - @CMOTamilNadu #அதிமுக_நாடக_கம்பெனி3:27 PM · O...
19 May 2021
#CycloneTaukte காரணமாக கடலில் ...
#CycloneTaukte காரணமாக கடலில் மூழ்கியதாகக் கூறப்படும் நாகை மாவட்ட மீனவர்களை மீட்க கோரி மாண்புமிகு @rajnathsingh அவர்களுக்கு 2 நாட்களுக்கு முன் கடிதம் ...
07 Nov 2020
DMK_youthwing
ஒன்றிய-நகர-பேரூர் நிர்வாகிகள்&ஊர்க்கிளை, நகர-பேரூர் வட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட புதியவர்கள் என திருவள்ளூர் தெற்கு மாவட்ட @dmk_youthwing-யின் ஒட்ட...