இவ்வருடம் மக்களின் முதல்வராய் உம் பிறந்தநாள்!

17 Mar 2021 Admin

தலைவரே!

இவ்வருடம் மக்களின் முதல்வராய் உம் பிறந்தநாள்!

அடுத்த வருடம்
அத்தோடு சேர்த்து
மக்கள் தேர்ந்தெடுத்த முதலமைச்சராய் உம் பிறந்த தினத்தை கொண்டாட இப்போதே காத்திருக்கிறோம்!

#HBDMKStalin