தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இன்று மாநிலம் முழுவதும் எழுச்சியோடு நடைபெற்றன

29 Jan 2021 Admin

மொழி- உரிமை- மக்கள் நலன் என்றே போராடும் இயக்கமாம் திமுகவின் மாணவரணி நடத்திய #மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இன்று மாநிலம் முழுவதும் எழுச்சியோடு நடைபெற்றன!

பேச்சாளர்கள்-நிர்வாகிகள்- உடன்பிறப்புகள் உணர்வுப்பூர்வமாக பங்கெடுக்கும் இக்கூட்டங்கள் கழகத்தின் ஓர் அடையாளம்!

தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இ தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இ தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இ தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டங்கள் இ