கழக விவசாய அணியினர் பங்கேற்று வெற்றி பெறச் செய்திட வேண்டும்!

29 Jan 2021 Admin

தங்களின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் #FarmLaws-ஐ திரும்பப் பெறக் கோரி குடியரசு நன்னாளில் விவசாயிகள் நடத்தும் பேரணிக்கு திமுகவின் முழு ஆதரவும் உண்டு.

‘விவசாயி’ வேடதாரிகளின் தடைகளை மீறி தமிழகத்தில் நடத்தப்படும் பேரணியில் கழக விவசாய அணியினர் பங்கேற்று வெற்றி பெறச் செய்திட வேண்டும்!