தமிழகத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும் @CMOTamilNadu

22 Jan 2021 Admin

தமிழகத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும்

கடன் வாங்கியாவது கமிஷன் அடித்துவிட வேண்டும் என கடைசி மூன்று மாதங்களில் மட்டும் ரூ. 2,855 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளார்!

தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் முறைகேடான டெண்டர்கள் அனைத்தும் ரத்தாகும்! தவறிழைத்தவர்களுக்கு தண்டனையும் உறுதி!