தங்க மகனுக்கு வாழ்த்துகள்!

24 Aug 2020 Admin

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை பெறும் மாற்றுத்திறன் தம்பி, தமிழகத்தின் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாரா ஒலிம்பிக் உட்பட இன்னும் பல போட்டிகளில் வெற்றித்தடம் பதிக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.