நிதி ஒதுக்கி ஒரு வாரம் ஆகியும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்

11 Dec 2020 Admin

நிதி ஒதுக்கி ஒரு வாரம் ஆகியும் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்?

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5000; விவசாயிகளுக்கு ரூ.10000 - என முதற்கட்ட இடைக்கால நிவாரணம் உடனடியாக வழங்குங்கள்!

வழக்கம் போல, இதிலும்

காலம் தாழ்த்தி கபடநாடகமாட வேண்டாம்!