நீட் தேர்வுக்கு பலியான மாணவனை

11 Sep 2020 Admin

நீட் தேர்வுக்கு பலியான மாணவனை மன உளைச்சலினால் மரணம் என சித்தரிக்க முயல்கிறார் முதலமைச்சர்.

எவ்வளவு பெரிய கொடுமை? உங்களின் 7 இலட்சமும், அரசுப் பணியும் அந்த மாணவனின் மரணத்துக்கு ஈடாகுமா?

நீட் இல்லையெனில் அம்மாணவன் மருத்துவராகி பல லட்சம் சம்பாதிப்பான்.
வெட்கக்கேடு