வேலூர் மேற்கு மாவட்ட DMK ITWing

07 Aug 2020 Admin

வேலூர் மேற்கு மாவட்ட DMK ITWing ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது. ‬

அமைப்பாளர் நித்தியானந்தம் வரவேற்புரை ஆற்றிய இக்கூட்டத்தில், அணியின் செயல்பாடுகள், சமூக வலைதள முன்னெடுப்புகளில் எவ்வாறு பணியாற்றுவது என்பன குறித்து விவாதித்தோம்!‬

வேலூர் மேற்கு மாவட்ட DMK ITWing வேலூர் மேற்கு மாவட்ட DMK ITWing வேலூர் மேற்கு மாவட்ட DMK ITWing