உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு �
08 Aug 2020 Admin

தன் வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்காக உழைத்திட்ட தலைவரின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி,
#கும்மிடிப்பூண்டி வழுதலம்பேடு ஊராட்சியில் கொரோனா வினால் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்த நம் கழகத்தைச் சார்ந்த சகோதரர் அங்காளன் அவர்களுக்கு நிழற்குடையுடன் அமைந்த இலவச தள்ளுவண்டியினை வழங்கினேன்.
அதுசமயம், வழுதலம்பேடு ஊராட்சி தலைவர் சுகுமாறன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
#எங்கெங்கும்கலைஞர் இருக்கிறார்! இருப்பார்!
See More Stories
19 Sep 2020
பாஜக கூட்டணிக் கட்சியான @Akal...
பாஜக கூட்டணிக் கட்சியான @Akali_Dal_ கடுமையாக எதிர்க்கிறது! திமுக-வும் எதிர்த்தது! விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் அச்சட்டங்களை அதிமுக அரசு மகிழ்ச்...
03 Feb 2020
Gandhi Exhibition
இன்று கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதியில் திருமண மண்டபத்தில் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த உலக யோகா மையத்தின் சார்பாக நடைபெற்ற மகாத்மா காந்தி அவர்களின்...
06 Aug 2020
தருமபுரி மாவட்ட DMK ITWing ...
தருமபுரி மாவட்ட DMK ITWING ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் அண்ணன் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில், பென்னாகரம் எம்.எல்.ஏ சகோதரர் இன்பசேகரன்...