அன்புமிக்க திருமதி @KamalaHarris அவர்கட்கு

10 Nov 2020 Admin

அன்புமிக்க திருமதி

அவர்கட்கு,

உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கும் - எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்தக் கடிதத்தை எழுதி இருக்கிறேன்.

- தலைவர்
Folded hands
Sunrise
Fire